For Daily Alerts
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நந்திதா தாஸ் இயக்கும் 'விவகார' கதை!
Specials
oi-Akkhan
By Chakra
|
தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். நடிப்பு தவிர திரைப்பட இயக்கத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
குஜராத்தில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய 'பிராக்' என்ற படம், 2002-ம் ஆண்டு வெளியானது. பல நாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. நைஜீரியா, உக்ரைன் திரைப்பட விழாக்களில் சிறப்பு விருதுகளைப் பெற்றது. பின்னர் கல்யாணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டார் நந்திதா.
இப்போது, 'பிராப்பிங்க்' என்ற படத்தை இயக்கும் வேலையில் தீவிரமாக உள்ளார்.
பாலியல் தொழிலில் ஈடுபடும் மூன்று பெண்களை பற்றிய கதை இது. விரைவில் படப்பிடிப்பு துவங்கிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: azhagi அழகி நந்திதா தாஸ் ப்ராப்பிங்க் விபச்சாரத் தொழில் nandhitha das new film propping
Story first published: Tuesday, September 14, 2010, 15:24 [IST]
Other articles published on Sep 14, 2010
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
Featured Posts