அமெரிக்காவில் டிச.18ல் வேட்டைக்காரன் ரிலீஸ்

அமெரிக்காவில் உள்ள அனைத்து முக்கியத் திரையரங்குகளிலும் இப்படம் ரிலீஸாகவுள்ளது. இப்படத்துக்கு அங்கு ஏற்கனவே விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகியுள்ள அனைத்துப் பாடல்களும் அங்கு ஹிட் ஆகி பாடல்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளன.
அமெரிக்காவில் திரையிடப்படும் நகரங்களும், திரையரங்குகளின் பெயர்களும்...
நியூ ஜெர்சி -
பிக் சினிமாஸ், மூவி சிட்டி, எடிசன்.
டிச. 18 - காட்சி நேரம் - மாலை 3.50, இரவு 7, 10.
டிச. 19 - பிற்பகல் 12:40, 3:50., 7, 10:10.
டிச. 20 - பிற்பகல் 1:40, 4:50, 8.
டிச. 21 - மாலை 4:50, இரவு 8.
டிச. 22 - மாலை 4:50, இரவு 8.
டிச. 23 - மாலை 3:50, இரவு 7, 10:10.
டிச. 24 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
பே ஏரியா, செர்ரா தியேட்டர்ஸ், மில்பிடாஸ்
டிச. 18 - மாலை 5:30, 8:30, 11:00.
19 - மாலை 3, 6, 8:45, 11:15.
20 - மாலை 3, 6, 8:45.
21 - இரவு 8:30.
22 - இரவு 8:30.
23 - இரவு 8:30
24 - இரவு 8:30.
சிகோகா, சத்யம் சினிமாஸ், டெளனர்ஸ் குரோவ்.
டிச. 18 - இரவு 7, 9:45.
19 - மாலை 3, 6:15, 9:30.
20 - பிற்பகல் 1:30, 4, 7:30.
21 - இரவு 7:30.
22 - இரவு 7:30
23 - இரவு 7:30
24 - இரவு 7:30
டெட்ராய்ட், பிக் சினிமாஸ் நோவி சென்டர்-8, நோவி.
டிச. 18 - மாலை 3:50, 7, 10:10.
19 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
20 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
21 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
22- பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
23 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
24 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
அட்லான்டா, பிக் சினிமாஸ் பீச் ட்ரீ, நார்கிராகஸ்.
டிச. 18 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
19 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
20 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
21 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
22 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
23 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
24 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
லாஸ் ஏஞ்சலெஸ் பிக் சினிமாஸ், நார்வாக்.
டிச. 18 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
19 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
20 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
21 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
22 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
23 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
24 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
விர்ஜீனியா-வாஷிங்டன் டிசி, பிக் சினிமாஸ், வேர்ல்ட் கேட்-9, ஹெர்ன்டன்.
டிச. 18 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
19 - பிற்பகல் 12:40, 3:50, இரவு 7, 10:10.
20 - பிற்பகல் 1:40, 4:50, இரவு 8.
21 - பிற்பகல் 1:40, 4:50, இரவு 8.
22 - பிற்பகல் 1:40, 4:50, இரவு 8.
23 - பிற்பகல் 1:40, 4:50, இரவு 8.
24 - பிற்பகல் 1:40, 4:50, இரவு 8.
டல்லாஸ், பன் ஏசியா இர்விங்.
டிச. 18 - இரவு 9:30
19 - பிற்பகல் 2:30, 6, இரவு 9:30.
ஹூஸ்டன், பாலிவுட்-6.
டிச. 20 - பிற்பகல் 2:30, மாலை 6, இரவு 9:30.
21 - இரவு 7:30
பாஸ்டன் என்டர்டய்ன்மென்ட் சினிமாஸ், கேம்பிரிட்ஜ்.
டிச. 18 - மாலை 6:45, இரவு 9:30.
19 - பிற்பகல் 3:45, 6:45, இரவு 9:30.
ஹார்ட்போர்ட், சிடிப்ளூம்பீல்ட்8 சினிமா
டிச. 20 - பிற்பகல் 2, மாலை 5, இரவு 8.
21 - இரவு 7:30.
சியாட்டில், ஏஎம்சி பேக்டரியா, 8, பெலுவி.
டிச. 18 - இரவு 9:30.
19 - பிற்பகல் 2:30.

Click it and Unblock the Notifications