twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கந்தசாமிக்கு யுஏ!

    By Staff
    |

    Vikram with Shreya Saran in Kandasamy
    ஒருவழியாக கந்தசாமியின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து, தணிக்கைக் குழுவினரும் நேற்று படத்தைப் பார்த்துவிட்டனர். இங்கல்ல... ஹைதராபாதில்!

    பெரியவர்கள் மற்றும் பெரியவர்கள் அனுமதியுடன் சிறியவர்களும் பார்க்கும் விதத்தில் யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தச் சான்றிதழ் கந்தசாமியின் தெலுங்குப் பதிப்பான மல்லன்னாவுக்குக் கொடுக்கப்பட்டது. தமிழ்ப் பதிப்புக்கு இன்று சென்னையில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. மொத்தம் 1000 திரையரங்குகளில் வெளியாவதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

    வெளிநாடுகளில் மட்டும், 245 திரையரங்குகளில் வெளியாகிறதாம். தமிழ்ப் படம் இத்தனை தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல்முறையாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X