ஸ்டாலினுடன் பிஆர்ஓ யூனியன் நிர்வாகிகள் சந்திப்பு

துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள முக ஸ்டாலினை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரைப்பட பிஆர்ஓ யூனியனின் தலைவர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி, ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
பிஆர்ஓ யூனியன் பொருளாளர் ஆதம்பாக்கம் ராமதாசு, இணைச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் ஸ்டாலினுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
Comments


Click it and Unblock the Notifications