twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்டாலினுடன் பிஆர்ஓ யூனியன் நிர்வாகிகள் சந்திப்பு

    By Staff
    |

    PRO union office bearers wish stalin
    துணை முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த தமிழ் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் நிர்வாகிகள் (பிஆர்ஓ யூனியன்), அவருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

    துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள முக ஸ்டாலினை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரைப்பட பிஆர்ஓ யூனியனின் தலைவர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி, ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

    பிஆர்ஓ யூனியன் பொருளாளர் ஆதம்பாக்கம் ராமதாசு, இணைச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் ஸ்டாலினுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X