twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியில் வெளியாகும் ரஜினியின் பாட்ஷா!

    By Shankar
    |

    Rajinikanth
    வெளியாகி 15 ஆண்டுகளானாலும் இன்னமும் மவுசு குறையாத படம் என்றால் அது ரஜினியின் பாட்ஷாதான்.

    இன்றுவரை தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்களின் கதைகள் பாட்ஷாவிலிருந்து சுட்டதுதான் (பாட்ஷா கதை அமிதாப் - ரஜினி நடித்த ஹம் படத்தின் ஒரு பகுதியை மையப்படுத்தி எடுத்திருந்தார்கள்)

    இப்போது பாட்ஷாவை இந்தியில் டப் செய்து, டிஜிட்டலில் வெளியிடப் போகிறார்கள். வெளியிடப் போகும் நிறுவனம் பத்ரகாளி பிலிம்ஸ். இந்தியிலும் பாட்ஷா என்ற பெயரில்தான் படம் வெளியாகிறது.

    இந்தி பாட்ஷாவின் பாடல்கள் அனைத்தையும் சமீபத்தில் நிருபர்களுக்குப் போட்டுக் காட்டினார்கள்!

    இப்போது தனியாக ஒருமுறை பாடல் வெளியீட்டு விழாவும் நடத்தப் போகிறார்களாம். இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் சம்மதித்திருக்கிறாராம் ரஜினி!

    English summary
    Superstar Rajini's evergreen hit movie Badshah will be released in Hindi soon. Badrakali movies will be released the dubbed version of this 1995 blockbuster and also making arrangements for a grand audio release also for this film. old rate surges Rs 168 per sovereign
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X