twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஸ்டெல்லா' ஓவர்-'ரவுத்திரம்' ஆரம்பம்!

    By Sudha
    |

    Shriya
    குக்கிங் வித் ஸ்டெல்லா படத்திற்காக போய் விட்ட ஷ்ரியா திரும்பி வந்து விட்டதால் ஜீவா நடிக்கும் ரவுத்திரம் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ஜீவா நடித்து வரும் படம் ரவுத்திரம். இப்படத்தில் அவருக்கு ஜோடி போடுகிறார் ஷ்ரியா. இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில், குக்கிங் வித் ஸ்டெல்லா, டான் சீனு, சிக்குபுக்கு ஆகிய படங்களுக்குப் போய் விட்டார் ஷ்ரியா. இதனால் ரவுத்திரம் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இத்தனைக்கும் ஷ்ரியா இல்லாமலேயே முதல் கட்டப் பிடிப்பை முடித்துள்ளனர்.

    தற்போது 2வது கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இப்போதாவது வர முடியுமா என்று ஷ்ரியாவிடம் கேட்க, ஓ.கே சொல்லி விட்டாராம் ஷ்ரியா. இதையடுத்து அவரும், ஜீவாவும் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேகமாக படமாக்கி வருகிறார்களாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X