Deva takes 21 days to complete RR for Sooriyan Satta Kalloori

By Staff

Deva
ஒரு படத்துக்கு தேவா பின்னணி் இசையமைக்கிறார் என்றால் அதிகபட்சம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அந்த வேலை முடிந்துவிடும் என்று நம்பிக்கையுடன் கூறிவிடுவார்கள் தயாரிப்பாளர்கள். அந்த அளவு வேகம் காட்டுபவர் தேவா.

மூன்றே நாட்களில் தேவா பின்னணி் இசையமைத்துக் கொடுத்த படங்களும் உண்டு.

ஆனால் முதல்முறையாக ஒரு இசையமைப்பாளராக அதிகபட்சம் 21 நாட்கள் எடுத்துக் கொண்டு அவர் இசையமைத்த படம் சிவசக்தி பாண்டியனின் சூரியன் சட்ட கல்லூரிதான்.

புதுமுகங்கள் கஜினி - மித்ரா நடிக்கும் இந்தப் படத்தை பவன் இயக்குகிறார்.

பாண்டியனும்- தேவாவும் இணையும் 10 வது படம் இது.

இந்தப் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் முதல்முறையாக நடிக்கிறார் சிவசக்தி பாண்டியன் என்பது இன்னொரு சிறப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X