'அப்பாவி' படத்துக்காக நாட்டிலேயே நீளமான தேசிய கொடி!

இந்தக் கொடியின் நீளம் 1115 அடிகளாம். கல்லூரி மாணவர்கள் 500 பேர் இந்தக் கொடியுடன் பாடல் காட்சியில் பங்கேற்றுள்ளனர் என்பது இன்னொரு விசேஷம்.
சமூக அவலத்துக்குக் காரணமான தீய சக்திகளை ஒழித்துக் கட்டுவதுதான் இந்தப் படத்தின் மையக்கரு. இயக்குநர் பாக்யராஜ் மற்றும் பிரபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
புதுமுகங்கள் கவுதம் மற்றும் சுஹானி ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தை இயக்குபவர் ரகுராஜ். ஏற்கெனவே கன்னடத்தில் 'பாஸ்' எனும் படத்தையும் இயக்கி வருகிறார்.
ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications