65 அமெரிக்க திரையரங்குகளில் மன்மதன் அம்பு

By Chakra

கமல்ஹாஸன் நடித்த மன்மதன் அம்பு திரைப்படம் 65 அமெரிக்க திரையரங்குகளில் வரும் டிசம்பர் 23-ம் தேதி ரிலீஸாகிறது.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல், த்ரிஷா, மாதவன், சங்கீதா, ஓவியா நடித்துள்ளனர். யு சான்றிதழ் தரப்பட்டுள்ளது.

உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மொழிகளில் மன்மதன் அம்பு ரிலீஸாகிறது. இதில் அமெரிக்காவில் 65 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

கமல் ஹாஸன் படங்களைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகும் படம் இதுவே.

பாரத் கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை விநியோகித்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஜெமினி நிறுவனம் வெளியிடுகிறது. பொதுவாக மற்றவர்கள் தயாரிக்கும் படங்களை வாங்கி வெளியிடும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தை மட்டும் ஜெமினிக்கு விற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X