For Daily Alerts
Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பொன்னர் சங்கர்.... வாங்கினார் மார்ட்டின்!
Specials
oi-Akkhan
By Chakra
|
பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கும் பொன்னர் சங்கர் திரைப்படத்தை வாங்கினார் பிரபல லாட்டரி வர்த்தகரான மார்ட்டின்.
அவரது மார்ட்டின் புரொடக்ஷன் ஏற்கெனவே முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் இளைஞன் படத்தைத் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரசாந்த் நடிக்க கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் மற்றொரு பிரமாண்ட வரலாற்றுப் படமான பொன்னர் சங்கரையும் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் இந்தப் படத்தை தியாகராஜனே தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பொன்னர் சங்கர் படத்தில் ராஜ்கிரண், சினேகா, குஷ்பு, சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், மற்றும் ஜெயராம் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: இளைஞன் தியாகராஜன் பிரசாந்த் பொன்னர் சங்கர் மார்ட்டின் லாட்டரி அதிபர் karunanidhi martin productions ponnar shankar prasanth thiyagarajan
Story first published: Monday, August 16, 2010, 10:32 [IST]
Other articles published on Aug 16, 2010