அஜ்மீர் தர்காவில் ஏ.ஆர்.ரகுமான்!

அங்குள்ள கவாஜா மொய்னுதீன் ஹசன் சிஸ்டி மகான் நினைவிடத்தில் மலர்ப்போர்வை போர்த்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.
ஆஸ்கார் பரிசு வென்றதற்காக பிரார்த்தனை செலுத்த வந்ததாகவும், இது முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட வருகை என்றும் ஏ.ஆர்.ரகுமான் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்கள் கேள்விகளைத் தொடுக்க, சற்று எரிச்சலடைந்த ரஹ்மான், கூட்டங்கள், விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என தனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதாகவும், சிறிது காலத்துக்காவது தன்னைத் தனிமையில் விடுமாறும் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.
Comments


Click it and Unblock the Notifications