ஸ்டில்ஸ் ரவி மகள் திருமண வரவேற்பு

By Staff

Stills Ravi Daughter Reception
பிரபல புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவியின் மகள் ஸ்ருதி ரவி - கார்த்திக் திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது.

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ரஜினி நடித்த 'ஜானி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருபவர் ஸ்டில்ஸ் ரவி. இவரது மகள் ஸ்ருதி ரவிக்கும் கார்த்திக் என்பவருக்கும் நேற்று சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

தமிழ் திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமாய் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர்கள் கே பாக்யராஜ், அவர் மனைவி பூர்ணிமா, விக்ரம், சிவக்குமார், சூர்யா, சத்யராஜ், விவேக், நரேன், பார்த்திபன், ராம்கி, அம்பரீஷ், சார்லி, சின்னிஜெயந்த், நடிகைகள் ராதிகா, மும்தாஜ், தேவயாணி, ரேகா, இயக்குநர்கள் கே.பாலசந்தர், விக்ரமன், பாக்யராஜ், பி.வாசு, ராஜகுமாரன் உட்பட பலர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X