வசந்த பாலனின் அரவான்-ஷங்கர் தலைமையில் பூஜை

By Sudha

Aravan Movie Lauched
வெயில், அங்காடித் தெரு புகழ் வசந்தபாலன் இயக்கும் அரவான் படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது.

வசந்தபாலன் இயக்கும் மூன்றாவது படம் அரவான். இதில் நாயகனாக ஆதி நடிக்கிறார். அவருடன் புதுமுகம் அர்ச்சனா கவி மற்றும் தன்ஷிகா ஆகியோர் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

முக்கிய வேடத்தில் பசுபதி வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். படத்தை இயக்குகிறார் வசந்தபாலன். இசையமைக்கிறார் பின்னணிப் பாடகர் கார்த்திக். அம்மா கிரியேஷன்ஸ் ஜிவா தயாரிக்றார்.

பெரும் பொருட் செலவில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடந்தது. இதில் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் ராமநாராயணன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் ராம நாராயணனுக்கு வெள்ளியால் ஆன வீர வாள் அளிக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X