காவலன் படம் பல தடங்கல்களை தாண்டி இறுதியாக நேற்று வெளியானது.
சித்திக் இயக்கத்தில் விஜய், அசின் நடித்திருக்கும் படம் காவலன். இந்த படம் படபிடப்பு தொடங்கி, வெளியிடுவது வரை பல பிரச்சனைகளைச் சந்தித்து வந்தது.
இந் நிலையில் பிரச்சனைகளை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்த விஜய், கடைசி நேரத்தில் களத்தில் இறங்கி, பம்பரமாய் சுழன்று, ஒரு வழியாக படத்தை ரிலீஸ் ஆக வைத்துவிட்டார்.
இதையடுத்து நேற்று காவலன் ரிலீஸ் ஆனது.
Comments


Click it and Unblock the Notifications