'கோவா' குழு சென்னை திரும்பியது!

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தயாரிக்கும் இந்த படத்தில் நாயகிகளாக பூஜா, ஸ்னேகா ஆகியோர் நடிக்கின்றனர்.
கடைசியாக தான் நினைத்த மாதிரியே ஒரு ஹாலிவுட் நாயகியையும் படத்தில் இடம் பெறச் செய்துவிட்டார் வெங்கட். ஹாலிவுட் நடிகை ஜூலியானா பைன் இதில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆங்கிலத்தில் வெளியான அமெரிக்கன் பை (American Pie) படத்தை உல்டாவாக்கி இந்த 'கோவா'வை வெங்கட் ரெடி செய்வதாகவும் ஒரு பேச்சிருக்கிறது.
வெங்கட் பிரபுவிடம் கேட்டால், "ஏதாவது ஒரு இன்ஸ்பிரேஷன் வேணும்ல... இந்தப் படத்துக்கும் சில ஹாலிவுட் படங்கள் இன்ஸ்பிரேஷனா இருக்கிறதுல என்ன தப்பு!", என்கிறார் தனது அக்மார்க் அப்பாவி சிரிப்புடன்.
ஜனங்க சிரிச்சா போதும், நீங்க என்ன பண்ணாலும் சரிதான்!
More from Filmibeat
கோவா சினிமா சௌந்தர்யா ரஜினி ஜூலியானா பைன் தமிழ் வெங்கட் பிரபு cinema crew dhoot fina juliana sneha venkat prabhu


Click it and Unblock the Notifications











