நடிகராகும் மைக்கேல் ராயப்பன்!

நாடோடிகள் படத்துக்குப் பிறகு சமீபத்தில் கோரிப் பாளையம் படத்தை ரிலீஸ் செய்தார் மைக்கேல் ராயப்பன்.
தற்போது சிந்து சமவெளி, கும்பாபிஷேகம் மற்றும் விக்ரமன் இயக்கத்தில் இருபடங்கள் என தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறார். இப்போது அவர் அடுத்து நடிகராக அவதார மெடுக்கிறார்.
தனது கேரக்டருக்கு பொருத்தமான கதை கேட்டு வருகிறார்.
மைக்கேல் ராயப்பன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு தேல்வியைத் தழுவினார். அக் கட்சியில் இப்போதும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications