மிஸ் யுனிவர்ஸ்-வெல்வாரா ஏக்தா?
பஹாமாஸ்: பஹாமாஸ் தீவில் மிஸ் யுனிவர்ஸ்-2009 உலக அழகிப் போட்டிகள் நடந்து வருகின்றன.
வரும் 23ம் தேதி இறுதிப் போட்டி நடக்கவுள்ள நிலையில் இப்போது ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று எத்னிக் வியர் எனப்படும் அந்தந்த நாடுகளின் பாரம்பரிய ஆடைப் போட்டி நடந்தது. இதில் பல நாட்டு அழகிகளும் தங்கள் நாட்டு பாரம்பரிய ஆடைகளுடன் ரேம்ப் வாக் செய்தனர்.
இந்தியாவில் சார்பில் பாண்டலூன்-பெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ்-2009 போட்டியில் வென்ற ஏக்தா செளத்ரி இந்த அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications