விஜய்க்கு அம்மாவான ரஞ்சிதா!

By Staff

Ranjitha
நாடோடித் தென்றலில் ரவிக்கை அணியாத புயலாய் அறிமுகமான ரஞ்சிதா, இப்போது 'காலத்தின் கட்டாயமாக' விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார் வில்லு படத்தில்.

பிரபு தேவா இயக்கும் இந்தப் படத்தில் இளம் வயது அம்மா வேடத்தில் நடிக்க நதியா உள்பட பல முன்னாள் நடிகைகளிடம் பேசிப் பார்த்தார்கள். கடைசியில் ரஞ்சிதாவை நடிக்க வைத்துள்ளனர்.

பார்க்க இப்போதும் கதாநாயகி (சற்றே வயது கூடிய) மாதிரி தெரியும் ரஞ்சிதா, நீண்ட யோசனைக்குப் பிறகுதான் இதற்கு சம்மதித்தாராம்.

வில்லு படத்தில் அவர் அம்மாவாக நடிப்பது தெரிந்ததும், பல இயக்குநர்கள் அவர் ஒப்பந்தம் செய்ய அவர் வீட்டுக்குப் படையெடுக்க, செலக்டிவாத்தான் நடிப்பேன் எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம் ரஞ்சிதா.

பிரபுதேவா இயக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் தோன்றுகிறார் நெப்போலியன்.

பொங்கலுக்கு ரிலீசாகிறது வில்லு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X