»   »  17வது திருமண நாள்: அஜீத், ஷாலினிக்கு குவியும் வாழ்த்துக்கள்

17வது திருமண நாள்: அஜீத், ஷாலினிக்கு குவியும் வாழ்த்துக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று 17வது திருமண நாள் காணும் அஜீத், ஷாலினி தம்பதிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜீத், ஷாலினி காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண விழாவில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாஸன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவர்களை ஆசிர்வதித்தனர்.

அஜீத், ஷாலினிக்கு திருமணமாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகியுள்ளது.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

17வது திருமண நாள் காணும் அஜீத், ஷாலினி தம்பதிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அஜீத், ஷாலினி தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

தல

தல அஜீத் மற்றும் ஷாலினி அஜீத்துக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் #ShaliniAjith #HappyWeddingDayAjithShalini என ரசிகர் ஒருவர் ட்விட்டர் மூலம் வாழ்த்தியுள்ளார்.

ஷாலினி

அஜீத் சார் மற்றும் ஷாலினி மேடத்திற்கு 17வது திருமண நாள் வாழ்த்துக்கள் #HappyWeddingDayAjithShalini

டியர்

டியர் அஜீத், ஷாலினிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்#AjithShalini

English summary
Celebs and fans are wishing Ajitha and Shalini who are celebrating their 17th wedding anniversary today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil