'நடிக்க ஆசைதான்... அவரு விடமாட்டாரே!'

சிலரிடம் கதை கூட கேட்டதாகச் சொல்கிறார்கள்.
விஷயம் அறிந்த பிரபு தேவா, இப்போது ரம்லத்தை விவாகரத்த செய்ய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாராம்.
இதனால் மீண்டும் கதை கேட்பதை நிறுத்திவிட்டு, கல்யாணக் கனவுகளில் மூழ்கியுள்ளாராம் நயன்.
புதிய படம், கால்ஷீட் என்று யாராவது வந்தால், "எனக்கு நடிக்க ஆசைதான். ஆனா அவருக்கு விருப்பமில்லை. விடமாட்டார். அதனால் அவர்கிட்டேயே பேசிக்குங்க" என்று திருப்பி அனுப்புகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications