அபிஷோக்-ஐஸ்வர்யாவுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து!

பிரதமர் மன்மோகன்சிங் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்கிறார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா 10-ந்தேதி வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கிறார். அவருடன் இந்தியாவின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பது வழக்கம்.
அந்த வகையில், இம்முறை வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்கும்படி இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 10 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அதில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, எழுத்தாளர் அருந்ததி ராய், பாலிவுட்டின் முதல் நிலை நட்சத்திர தம்பதிகள் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
Comments
abhishek bachan aishwarya bachan அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் விருந்து வெள்ளை மாளிகை dinner manmohan singh white house


Click it and Unblock the Notifications