கோவா திரைப்பட விழாவில் அங்காடித் தெரு, ராவணன்!
சென்னை: கோவாவில் அடுத்த மாதம் 22-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வசந்த பாலனின் அங்காடித் தெரு, மணிரத்னம் இயக்கிய ராவணன் ஆகிய 2 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.
இந்த விழாவில் கலந்து கொண்ட 140 திரைப்படங்களை பார்த்து, அதில் 26 இந்திய மொழி திரைப்படங்களை என்.சந்திரா தலைமையிலான 10 உறுப்பினர்கள் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளனர்.
இதில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ராவணன், இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.
ஆத்ம கதா என்ற மலையாளப் படமும் தேர்வாகியுள்ளது.
Comments
angadi theru அங்காடித் தெரு கோவா திரைப்பட விழா வசந்தபாலன் ராவணன் goa film festival mani rathnam raavanan


Click it and Unblock the Notifications