இரவு 11 மணி வரை பேசிய சிரஞ்சீவி மீது வழக்கு

தேர்தல் பிரசார விதிப்படி இரவு 10 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்து பேச முடியும். ஆனால் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், இரவு 11 மணி வரை சிரஞ்சீவி பேசினார்.
போலீஸார் பலமுறை இதைக் கூறி எச்சரித்தபோதும் அதை கண்டுகொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தார் சிரஞ்சீவி.
இதையடுத்து நெல்லூர் போலீஸார் சிரஞ்சீவி மீது விதிமீறல் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
Comments
andhra ஆந்திரா சிரஞ்சீவி தேர்தல் 2009 தேர்தல் விதி மீறல் பிரஜா ராஜ்ஜியம் வழக்கு chiranjeevi election 2009 praja rajjiyam violation


Click it and Unblock the Notifications