For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்கிறீயா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேஆர் விஜயா, எம்என் ராஜத்துக்கு டாக்டர் பட்டம்!
Specials
oi-Staff
By Staff
|
சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் தலைமை தாங்கினார்.
அரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மூல்சந்த் சர்மா மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 2,500 மாணவ மாணவியர் பட்டம் பெற்றனர்.
23 பேர் முனைவர் (பி.எச்டி.) பட்டம் பெற்றனர்.
கலைத் துறையில் சாதனைகள் புரிந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடிகைகள் கே.ஆர்.விஜயா, எம்.என்.ராஜம், என்.பி.சி.ஐ.எல். நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எஸ்.கே.ஜெயின், 'இஸ்ரோ' பேராசிரியர் பாஸ்கர நாராயனா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார் பல்கலைக் கழக வேந்தர் ஜேப்பியார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: எஸ்பி பாலசுப்ரமணியம் சத்தியபாமா பல்கலைக் கழகம் சினிமா டாக்டர் பட்டம் தமிழ் பட்டமளிப்பு cinema convocation doctorate kr vijaya mn rajam sathyabama university sp balasubramanyam
Story first published: Sunday, April 19, 2009, 15:47 [IST]
Other articles published on Apr 19, 2009