லதாவுக்கு டாக்டர் பட்டம்

By Staff

Lata Mangeshkar with Rekha
இசைக் குயில் லதா மங்கேஷ்கருக்கு நாக்பூர் ராஷ்டிரசந்த் துக்தோஜி மஹாராஜ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

நாக்பூரைச் சேர்ந்த ராஷ்டிரசந்த் துகோத்ஜி மஹாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம், பாலிவுட் இசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு கெளவர டாக்டர் பட்டம் வழங்குவதாக நேற்று அறிவித்திருந்தது.

இன்று நாக்பூரில் நடந்த 95வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் லதாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. லதாவால் வர இயலாததால், லதாவின் சார்பில் அவரது சகோதரர் ஹிருதயநாத் மங்கேஷ்கரின் மகன் ஆதிநாத் மங்கேஷ்கர் வந்து டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஆதிநாத்திடம், ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். தர்மாதிகாரி பட்டத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் லதாவின் வீடியோ உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், நாக்பூர் பல்கலைக்கழகம் வழங்கியுள்ள டாக்டர் பட்டம் மிகவும் கெளரவமானது. இதை நேரில் வந்து வாங்க இயலாத நிலையில் உள்ளேன். அதற்காக வருந்துகிறேன் என்று கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X