'சூரியன் எஃப்.எம்' - இசையும் இசையும்!

முதல் நிகழ்ச்சி மார்கழி 1-ம் தேதி (டிசம்பர் 15ம் தேதி) மாலை 7 மணியில் இருந்து 8 மணி வரை ஒளிபரப்பானது. இந்த நேரடி நிகழ்ச்சியில் கர்நாடக சங்கீத வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இனி வரும் தினசரி நிகழ்ச்சிகளிலும் இசையமைப்பாளர்கள், சினிமா பாடகர்கள், நடிகர்கள் மற்றும் வாத்திய கலைஞர்களுக்குப் பிடித்த பாடல்கள் ஒலிபரப்பாகின்றன.
பி.பி.சீனிவாஸ், புஷ்பவனம் குப்புசாமி, ஸ்ரீகாந்த் தேவா, சீர்காழி சிவசிதம்பரம், அர்ஜூன், விவேக், திப்பு, வயலின் கல்யாண், டிரம்பட் ஜிவன் தாமஸ், தவில் சுந்தர், தபளா பிரசாத், புலூட் நாதன் மற்றும் டிரமஸ் சிவமணி உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications