மங்காத்தாவில் த்ரிஷா?

ஏற்கெனவே நாகார்ஜுனா, அனுஷ்கா, லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன், கவுரவ வேடத்தில் சிம்பு என நிறைய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
இப்போது இந்தப் படத்தில் த்ரிஷாவும் ஒரு நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அஜீத்துடன் ஏற்கெனவே த்ரிஷா ஜீ, கிரீடம் படங்களில் நடித்துள்ளார்.
மங்காத்தா படம் தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகிறது. முதலில் தமிழில் எடுத்து தெலுங்கில் டப் பண்ணும் யோசனையில் இருந்தவர்கள், இப்போது அதை மாற்றிக் கொண்டு இரு மொழிகளுக்கும் தனித் தனியாகவே எடுக்க முடிவு செய்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கும் மங்காத்தாவின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்குகிறது.
Comments


Click it and Unblock the Notifications