அமிதாப் 'செக்ஸி' வெஜிட்டேரியன்!

விலங்குகளுக்கு இரங்கும் மக்கள் இயக்கம் (பெடா) என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் அமிதாப்புக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.
ஆசியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம் பெற்ற இன்னொருவர் காதல் இளவரசன் மாதவன்.
ஆசியாவைத் தவிர்த்து பாடகர் கிறிஸ் மார்ட்டின், பாப் பாடகி லியோனா லூயிஸ், பிரிட்டிஷ் டிவி கலைஞர் ருஸ்ஸல் பிரான்ட் ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
பெண்கள் பிரிவில், ஹாங்காங் பாடகி-நடிகை பெயே வாங், ஆசியாவிலேயே செக்ஸியான வெஜிட்டேரியன் பெண் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ஹேமமாலினி, கரீனா கபூர், மஹிமா செளத்ரி, வித்யா பாலன் உள்ளிட்டோரை வீழ்த்தி வாங் இப்பட்டத்தைப் பெற்றார்.
ஆசியாவிலேயே 'செக்ஸி நான்வெஜ் ஆண்' போட்டி ஒன்றை நடத்தினால் நிச்சயம் பட்டம் - ராஜ்கிரணுக்குத்தான்!
Comments


Click it and Unblock the Notifications