தயாரிக்க வரும் மு.க.அழகிரி

சமீபத்தில் ஜகன்மோகினி படத்தைத் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் துவக்கி வைத்த அழகிரி, படம் குறித்த பல விவரங்களை இயக்குநர் என்.கே.விஸ்வநாதனிடம் கேட்டிருக்கிறார்.
பெரிய பட்ஜெட்டில் தயாரிக்காமல் என்.கே.வி.யை வைத்து நடுத்தர பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் திட்டமுள்ளதாம் அழகிரிக்கு. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணனும் இவரைத்தான் அழகிரியிடம் சிபாரிசு செய்திருக்கிறார்.
இசைக்கு ஏற்கெனவே இளையராஜாவிடம் பேசியிருக்கிறாராம் அழகிரி. எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக் கொண்ட இசைஞானி, தந்தையைப் போல நீங்களும் கலைத்துறையில் பிரகாசிப்பீர்கள் என வாழ்த்தியுமிருக்கிறார்.
அப்படிப் போடு!
Comments


Click it and Unblock the Notifications