Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
7 தமிழ்ப் படங்கள் ரிலீஸ்
இதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது கரண் நடித்துள்ள கனகவேல் காக்க படம். சென்சார் அதிகாரிகள் இந்தப் படத்தைப் பார்த்து முடித்தபோது கை தட்டி வரவேற்றார்களாம். அங்காடித் தெரு படத்துக்குப் பின்னர் எங்களை பாதித்த படம் இது என்றும் பாராட்டியுள்ளனர்.
இப்படத்தை கவின்பாலா இயக்கியுள்ளார். கரணே கூட இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.
இதுதவிர அருண் விஜய் நடித்துள்ள மாஞ்சா வேலு, ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் இணைந்து நடித்துள்ள குற்றப் பிரிவு, டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மகனே என் மருமகனே, குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், கார்த்திக்குமார், ஜெயராம் நடித்து மதுமிதா இயக்கியுள்ள கொல கொலயாமுந்திரிக்கா ஆகிய படங்களும் ரிலீஸாகின்றன.
இதுதவிர ஆங்கிலத்தில் உருவாகி தமிழில் டப் ஆகியுள்ள ஐயன்மேன் 2 படமும் திரைக்கு வருகிறது.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!