பாபா குகைக்கு ஒரு விசிட்!

எந்திரன் பட ஷூட்டிங் முடிந்த பிறகும் கூட அவர் பாபா குகைக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறாராம்.
2500 ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையில் வசித்து வந்தவர் பாபா என்று கூறப்படுகிறது. இந்த குகைக்குச் சென்று பக்தியுடன் பிரார்த்தனை செய்தால் மனதுக்குப் புது தெம்பும், புத்துணர்ச்சியும் கிடைப்பதாக ரஜினியே சொல்லியுள்ளார்.
இந்த நிலையில் சமீப்த்தில் ஒரு டிவி சேனல் மற்றும் பத்திரிக்கையின் குழுவினர் அங்கு சென்று பாபா குகையின் மர்மம் குறித்து படம் பிடித்து வந்துள்ளனராம். இந்தக் குழுவினருடன் ரஜினியின் மிக நெருங்கிய நண்பர் ஒருவரும் சென்றாராம். அவர்தான் பாபா குகைக்கு இந்தக் குழுவினரை கூட்டிச் சென்றாராம்.
வழியெங்கும் பாபாவின் மகாத்மியங்களையும் அவர் கூறிச் சென்றார். இந்த நிகழ்ச்சியை அந்த சானல், நான்கு பகுதிகளாக இன்று முதல் ஒளிபரப்புகிறது.
Comments


Click it and Unblock the Notifications