ராஜ்கோட்டில் நடிகை அமீஷா படேல் போட்டி

இதுகுறித்து குஜராத் மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் படேல் கூறுகையில், அமீஷா படேல் ராஜ்கோட்டில் போட்டியிடுகிறார். இத்தகவலை நான் அமீஷாவை போனில் அழைத்துத் தெரிவித்தேன். அவருடைய சம்மதத்தை வேண்டினேன். அவரும் சம்மதித்து விட்டார்.
அமீஷா குஜராத்தைச் சேர்ந்தவர். அனந்த் மாவட்டம் சர்சா சட்டசபைத் தொகுதியைச் சேர்ந்தவர் அமீஷா. எனவே அமீஷா இந்த மண்ணின் மகள் ஆவார்.
அமீஷாவின் குடும்பத்தினரை எனக்கு நன்கு தெரியும். அவரது வெற்றி உறுதி என்றார் ஜெயந்த் படேல்.
Comments
amisha patel அமீஷா படேல் இந்தியா தேசியவாத காங்கிரஸ் தேர்தல் 2009 போட்டி ராஜ்கோட் election 2009 ncp rajkot


Click it and Unblock the Notifications