கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க-இசை வெளியீடு

நவ்தீப், ஏக்தா கோஸ்லா நடிக்க, நேதாஜி தயாரிக்கும் படம் 'கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க'. இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது.
மத்திய அமைச்சர் ஜி கே வாசன் முதல் சிடியை வெளியிட்டார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன், தயாரிப்பாளர்கள் எஸ்ஏ ராஜ்கண்ணு, முக்தா சீனிவாசன், இயக்குநர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments
ஆடியோவை வெளியிட்டார் ஜிகேவாசன் கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க ஆடியோ விழா தமிழ் சினிமா vasan releases konjam sirikkalam vanga audio


Click it and Unblock the Notifications