மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி

உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் இப்படம் ரிலீஸாகப் போகிறது. இதற்காக வெளியீட்டுச் செலவாகவே ரூ 20 கோடிகள் வரை செலவிடுகிறாராம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.
டிசம்பர் 17 ம் தேதி வெளியாகும் என்ற கூறப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் டப் பண்ணும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
இந்தியில் யார் இதை ரிலீஸ் பண்ணப் போவது என்பது தெரியவில்லை. தனது நண்பர் பரத் ஷா மூலம் ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாஸன். அது கைகூடாவிட்டால், உதயநிதி ஸ்டாலினே வெளியிடக் கூடும் என்கிறார்கள்.
Comments
உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசன் கேஎஸ்ரவிக்குமார் மன்மதன் அம்பு kamal hassan ksravikumar manmadhan ambu udhayanidhi stalin


Click it and Unblock the Notifications