ஹாலிவுட் டைரக்டரை கவர்ந்த ஷிகா!

இந்தப் படத்தில் பர்வீன் பாபியாகவே நடிக்கிறார் பாலிவுட்டின் ஹாட் நடிகை ஷிகா பூரி. இந்தப் படத்தை இயக்குபவர் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரினால்ட் பெய்ன்ஸ்.
த்ரீ கிங்ஸில் ஷிகா பூரியின் திறமையைப் பார்த்துவிட்டு, அடுத்து தனது ஆங்கிலப் படத்திலும் வாய்ப்பு தர முன்வந்துள்ளாராம் பெய்ன்ஸ்.
ஆங்கிலமும் ஹிந்தியும் சரிவிகித்தில் கலந்த 'ஹிங்கிலீஷ்' படமாக உருவாகும் த்ரீ கிங்ஸ் உலகமெங்கும் வெளியாகிறது.
கனடாவின் ஸ்பெக்ட்ரா மல்டிமீடியா நிறுவனம் மற்றும் வொயிட் டுலிப் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் இது.
சர்கார் கி துனியா போன்ற படங்களிலும், பல டிவிஷோக்களில் கவர்ச்சியாக கலக்கியவர் ஷிகா பூரி.
Comments
த்ரீ கிங்க்ஸ் பர்வீன் பாபி ஷிகா பூரி ஹாலிவுட் bollywood hollywood parveen bhabi reynold baines shika puri


Click it and Unblock the Notifications