சுறாவுக்கு யு!

ஏப்ரல் 30 ம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ள சுறா படத்தை சங்கிலி முருகன் தயாரித்துள்ளார். சன் பிக்ஸர்ஸ் வெளியிடுகிறது.
வழக்கமான விஜய் படம் என்றாலும் விறுவிறுப்பான பொழுது போக்குப் படமாக உள்ளதாக படத்தைப் பற்றி பாஸிடிவ் டாக் பரவியிருப்பதால், நல்ல விலைக்கு வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.
தெலுங்கில் வெளியான பாடல்களையே மணிஷர்மா இந்தப் படத்துக்காக ரீமேக் பண்ணியிருக்கிறார். ஆனாலும் சன் பிக்ஸர்ஸ் புண்ணியத்தில் பாடல்கள் ஹிட் ரகத்தில் சேர்ந்துவிட்டன.
நேற்று படம் பார்த்த சென்சார் குழுவினர் எந்த இடத்திலும் கை வைக்காமல் படத்துக்கு அனைவரும் பார்க்கலாம் என்ற யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
More from Filmibeat
50 வது படம் சன் பிக்சர்ஸ் சுறா சென்சார் யு சான்றிதழ் விஜய் censor board sun pictures sura u certificate vijay


Click it and Unblock the Notifications











