குவிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்: உருகிய ஐஸ்

அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் தங்களது 4வது திருமண ஆண்டை குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களோடு கொண்டாடினார்கள். ரசிகர்களின் வாழத்துக்கள் வந்து குவிந்துவிட்டதாம்.
பாலிவுட் பிரபலங்களில் பெரும்பாலோனார் டுவிட்டரில் உள்ளனர். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஐஸுக்கு டுவிட்டர் அக்கௌன்டே கிடையாதாம். அதனால் கணவர் அபிஷேக்கின் டுவிட்டர் அக்கௌன்டை பயன்படுத்தி வாழ்த்துக் கூறிய அனைவரும் நன்றி தெரிவித்தார்.
Comments
abhishek bachchan aishwarya rai அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் திருமண நாள் பாலிவுட் bollywood wedding anniversary wishes


Click it and Unblock the Notifications