பிரபுதேவாவின் இச்!

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கிறார்.
காதல், ஆக்ஷன், காமெடி என கலந்துகட்டி அடிக்கப் போகும் படம் இது என்கிறார் ஜெயம் ரவி.
தில்லாலங்கிடி படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் உள்ளது. வரும் ஜனவரியில் இச் படத்தின் பூஜையை நச்சென்று ஆரம்பித்துவிடும் ஐடியாவில் உள்ளார் பிரபு தேவா.
நாயகியாக பலரையும் யோசித்துப் பார்த்து கடைசியில் ஜெனிலியாவை அணுகியுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் வேறு முன்னணி நடிகை நடிக்கவும் வாய்ப்புள்ளதாம்.
பெரும்பகுதி படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்தப் போகிறாராம் பிரபு தேவா.
Comments


Click it and Unblock the Notifications