தள்ளிப்போன சர்வம் ரிலீஸ்

ஐங்கரன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அருண்பாண்டியன் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள படம் சர்வம்.
இந்தப் படம் வருகிற மார்ச் 27-ம் தேதி உலகெமெங்கும் ரிலீஸ் ஆவதாக இருந்தது.
தேர்வுகள் காரணமாக இப்போது அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது சர்வம். மிகப் பெரிய சம்மர் ரிலீசாக அமைய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்புவதாலேயே இந்த மாற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து லிங்குசாமி தயாரித்துள்ள பட்டாளம் படம் மட்டுமே 27-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Comments


Click it and Unblock the Notifications