செல்வராகவனின் '00 பிலிம்ஸ்'

By Staff

Selvaragavan
செல்வராகவன் புதிதாக ஒரு படக் கம்பெனியை ஆரம்பித்துள்ளார். கம்பெனிக்கு '00 பிலிம்ஸ்' என வித்தியாசமாக பெயரிட்டுள்ளார் செல்வா.

இந்தியாவின் மிகப் பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான யுடிவி குழுமத்துடன் கை கோர்த்துள்ளார் செல்வராகவன். இதற்காகத்தான் 00 பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதில் செல்வாவுடன் பார்ட்னராக இணைந்திருப்பவர் அவரது நிஜ பார்ட்னர் சோனியா அகர்வால்.

யுடிவியுடன் இணைந்து '00 பிலிம்ஸ்' 3 படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கவுள்ளது. இதில் ஒரு படத்தையும் செல்வா இயக்கப் போவதில்லை. வெறுமனே தயாரிப்புடன் தனது எல்லையை சுருக்கிக் கொண்டுள்ளார் செல்வா.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த மூன்று படங்களும் தயாரிக்கப்படவுள்ளது.

செல்வாவின் உதவியாளர்களே 3 படங்களையும் இயக்குவார்கள் எனத் தெரிகிறது. ஒரு படத்தில் தனுஷ் நடிக்கிறார். மற்ற படங்களில் நடிக்க ஆர்யா, நரேன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.

விரைவில் 3 படங்கள் குறித்தும், அதில் நடிக்கும் கலைஞர்கள் குறித்த விவரங்களையும் செல்வா முறைப்படி அறிவிப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X