வெள்ளி முதல் 'திரு திரு துறு துறு'!

இந்தப் படம் தவிர, சூரியன் சட்டக்கல்லூரி, ஒரு காதலன் ஒரு காதலி, கண்ணுக்குள்ளே மற்றும் ஆறுமுகம் ஆகிய படங்களும் ரிலீஸ் பட்டியலில் உள்ளன.
இந்த ஆண்டில் எக்கச்சக்க படங்கள் ரிலீஸ் ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்தவை நாடோடிகள், ஈரம், உன்னைப்போல் ஒருவன் போன்றவை மட்டுமே. அழகர் மலை போன்ற சில படங்கள் போட்ட முதலுக்கு மோசமில்லாமல் ஓடிவிட்டன.
இவற்றைத் தவிர வேறு படங்கள் எதுவும் தேறவில்லை.
இந்த வெள்ளிக்கிழமை வரும் படங்களில் திருதிரு துறுதுறு படத்துக்கு மட்டுமே விளம்பரங்கள் நல்ல முறையில் செய்யப்பட்டு வருகின்றன. மற்றவை ஏதோ ஒப்புக்கு ரிலீசாவதைப் போன்ற தோற்றமே உள்ளது.
5-ல் எத்தனை தேறும்..? வரட்டும் தெரிந்துவிடும்!
More from Filmibeat
சூரியன் சட்டக் கல்லூரி திரு திரு துறு துறு ரிலீஸ் friday release satyam cinema thiru thiru thuru thuru


Click it and Unblock the Notifications











