பமீலா.. என்ன அழகு, எத்தனை அழகு!

By Chakra

ஒரு காலத்தில் உலக இளைஞர் பட்டாளத்தையே தனது கவர்ச்சி அழகால் கட்டிப் போட்டு வைத்திருந்த பமீலா, இந்தியாவுக்கு வந்து சேலையில் தனது எடுப்பான அழகை எடுத்துக்காட்டி கலக்கி விட்டுப் போயுள்ளார்.

டூ பீஸ், சிங்கிள் பீஸ் என தனது கவர்ச்சியை பீஸ் பீஸாக காட்டி அசத்திய பமீலா, இந்தியாவுக்கு வந்தபோது சேலையில் படு அழகாக காட்சி அளித்ததை அத்தனை மீடியாக்களும் பளிச் படங்களுடன் போட்டு பமீலாவின் ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டன.

கலர்ஸ் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோவுக்காக 3 நாட்கள் கெஸ்ட் ஆக வந்திருந்தார் பமீலா. இந்த மூன்று நாட்களும் ரியாலிட்டிஷோவில் பங்கேற்றவர்களை மட்டுமல்லாமல் தனது ரசிகர்களையும் வசீகரித்து விட்டார் பமீலா.

சேலை அணிந்து, நெற்றிப் பொட்டு வைத்து, காதில் தோடு போட்டு, பிக் பாஸ் 4 வீட்டைப் பெருக்கி, இந்திப் பாட்டுக்கு டான்ஸ் ஆடி என அசத்தி விட்டார் பமீலா.

அவர் சேலை அணிந்தார் என்றாலும் நம்மூர் பெண்கள் போல ஜாக்கெட் போடவில்லை. மாறாக, தனது அழகு முழுவதும் வெளித் தெரியும் வகையிலான வித்தியாசமான ஜாக்கெட்டுடன் காணப்பட்டார் பமீலா.

இந்த வித்தியாசமான டிரஸ்ஸை ஆஷ்லி ரெபல்லோ என்ற டிசைனர் வடிவமைத்திருந்தார். பமீலாவின் மார்பழகுதான் அவரது ரசிகர்களுக்குத் தெரிந்த பெரிய விஷயம். எனவே அதுவும் வெளிப்படும் வகையில் அவருக்கான டிரஸ்ஸை வடிவமைத்ததாக கூறுகிறார் ஆஷ்லி.

இதுவரை ரசிகர்கள் பார்த்த கவர்ச்சி பமீலாவை விட இந்த சேலையில் வந்த பமீலாதான் மிகவும் கவர்ச்சி என்று அனைவரும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X