twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆதவன் நூறாவது நாள் விழா

    By Staff
    |

    Adavan
    உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவான ஆதவன் படத்தின் நூறாவது நாள் விழா இன்று அடையாறு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் கொண்டாடப்படுகிறது.

    சூர்யா - நயன்தாரா -வடிவேலு நடித்து, கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படம் இது.

    இன்று மாலை 6.30 மணிக்கு அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடக்கும் இந்த விழாவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம நாரா யணன் தலைமை வகிக்கிறார்.

    விழாவில் கமல்ஹாஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நயன்தாரா, சூர்யா, வடிவேலு உள்ளிட்ட கலைஞர்களுக்கு கேடயம் வழங்குகிறார்.

    நீண்ட நாள்களுக்குப் பிறகு நடக்கும் நூறாவது விழா என்பதால் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், செண்பகமூர்த்தி, அர்ஜூன் துரை, நிகில் முருகன் ஆகியோர் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X