கே.பாலச்சந்தரின் 'சாந்தி நிலையம்'

ஜெயா டிவியில் இந்த மெகா தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. நாளை முதல் தொடர் தொடங்குகிறது.
டாக்டர்கள் குறித்த மெகா தொடர் இது. குயிலி, லட்சுமிபிரியா உள்ளிட்டோர்
இதில் நடித்துள்ளனர். இந்தத் தொடரின் கதை, திரைக்கதையை மகேஷ் எழுதியுள்ளார்.
Comments
இயக்குநர் கேபாலச்சந்தர் கேபாலச்சந்தரின் புதிய மெகா சீரியல் சாந்தி நிலையம் கேபாலச்சந்திரன் டிவி தொடர் சாந்தி நிலையம் பாலச்சந்தர் director kbalachandar kbalachandars tv serial shanthi nilayam


Click it and Unblock the Notifications