இசையமைப்பாளர் இமானுக்கு நாளை திருமணம்

By Staff

Music director Iman
சென்னை: இசையமைப்பாளர் டி.இமான், கம்ப்யூட்டர் என்ஜீனியர் மோனிகாவை நாளை கரம் பிடிக்கிறார்.

இசையமைப்பாளர் இமான், மோனிகா திருமணம் சென்னையில் நாளை நடக்கிறது. மணப்பெண் மோனிகா பிஇ கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் படித்துள்ளார்.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இவர்களின் திருமணம், சென்னை நுங்கம்பாக்கம் கதீட்ரல் தேவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது. திருமணத்தில் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர்.

திருமண வரவேற்பு வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் 27ம் தேதி நடக்கிறது.

விசில், கிரி, தலைநகரம், திருவிளையாடல் ஆரம்பம், கோவை பிரதர்ஸ், மருதமலை, வாத்தியார் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இமான். இந்தி மற்றும் மலையாள படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X