For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
'அசல்' வில்லன் சம்பத்!
Specials
oi-Staff
|
பாரிஸ் மற்றும் லண்டனில் கடந்த வாரம் நடந்த அசல் பட ஷூட்டிங்கில் அஜீத்துடன் மோதும் காட்சிகளில் நடித்தார் சம்பத்.
அசல் படத்தில் நடிப்பது குறித்து சம்பத் கூறுகையில், "அஜீத்தைப் போன்ற ஒரு இனிய மனிதரை, நடிகரை நான் இதுவரை பார்த்ததில்லை. ஒரு வில்லனாக நான் நடிக்கும் போது, தவற விட்ட சில விஷயங்களை அழகாக சொல்லிக் கொடுத்து என்னைத் திருத்தினார்.
அஜித்துடன் திருப்பதி படத்தில் நான் ஏற்கெனவே நடித்துள்ளேன். ஆனால் அப்போது சில காட்சிகளில்தான் தலை காட்டினேன். இந்தப் படத்தில் எனக்கும் நிறைய காட்சிகள். சந்தோஷமாக உள்ளது" என்றார்.
படத்தில் இடம்பெறும் அஜீத் - சம்பத் மோதல் காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்திருப்பதாக சொல்லி மகிழ்கிறார் சம்பத்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Friday, October 23, 2009, 15:12 [IST]
Other articles published on Oct 23, 2009