கே.பி. மீண்டும் வருகிறார் - டிவிக்கு

இது தந்தை- மகள் பாசத்தை விளக்கும் தொடராகும்.
ரவி ராகவேந்தர் தந்தையாகவும், சஹானா தொடர் புகழ் காவ்யா மகளாகவும் நடிக்கவுள்ளார். சஹானா தொடரையும் பாலச்சந்தரே இயக்கினார். அது தாய் - மகள் பாசக் கதை என்பது நினைவிருக்கலாம்.
பாம்பே சாணக்யா இந்தத் தொடரை இயக்குகிறார். தவமணி வசீகரன் வசனம் எழுதியுள்ளார். கணேஷ் இசையமைக்கிறார்.
பாத்திமா பாபு, யுவராணி, தேவதர்ஷினி, சுரேஷ்வர், ராஜ்மதன், ரவிகாந்த், விழுதுகள் சந்தானம் ஆகியோரும் தொடரில் இடம் பெறுகின்றனர்.
புஷ்பா கந்தசுவாமி தயாரிக்க திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இதை ஜீ தமிழ் டிவியில் காணலாம்.
Comments
கேபாலச்சந்தர் சினிமா சொல்லத்தான் நினைக்கிறேன் டிவி மெகா தொடர் cinema kbalachandar mega serial sollathan ninaikkire tv


Click it and Unblock the Notifications