பத்மலட்சுமியின் புதிய காதலர்

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட 39 வயதான பத்மாலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து கொண்டு லண்டனிலும் நியூயார்க்கிலும் வசித்தார்.
பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். தனியே வாழ்ந்து வந்த பத்மலட்சுமி 3 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், அந்தத் குழந்தைக்கு தந்தை யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இந் நிலையில் தனக்கு புதிய காதலன் கிடைத்துள்ளதாக பத்மா அறிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பில்லியரான டெடி ப்ராஸ்ட்மேன் தான் அந்த புதிய காதலர்.
பத்மாவின் குழந்தைக்கு இவர் தான் தந்தை என்று கூறப்பட்டாலும் அதில் உண்மையில்லை என்கின்றனர். அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரான ஆடம் டெல் என்பவர் தான் குழந்தையின் தந்தையாம்.
More from Filmibeat
சல்மான் ருஷ்டி சென்னை பெண் பத்மாலட்சுமி பத்மலட்சுமி புதிய காதலர் billionaire teddy forstmann model celebrity padma padma lakshmi salman


Click it and Unblock the Notifications











