சிரஞ்சீவி கட்சி: வடிவேலு வரவேற்பு

இதுகுறித்து அவர் கூறுகையில், சிரஞ்சீவி மனித நேயம் மிக்கவர். அவர் அரசியலுக்கு வருவது ஆந்திராவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் நல்லது.
தமிழ் தெரிந்தவர் சிரஞ்சீவி. சமீபத்தில் கூட நடிகர் ராஜசேகருடன் அவரது ரசிகர்கள் மோதியபோது நேரில் சென்று ராஜசேகரிடம் மன்னிப்பு கேட்ட பெருந்தன்மையானவர்.
அவர் அரசியலுக்கு வருவதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அவரால் ஆந்திராவும், தமிழகமும் நல்ல பலன்களைப் பெறும் என்றார் வடிவேலு.
Comments


Click it and Unblock the Notifications